Tamil Festivals List 2027 – 2027 தமிழ் பண்டிகைகள் பட்டியல் Month-wise 2027 dates from the Tamil calendar, with English dates, weekdays and Tamil dates. / 2027 தமிழ் காலண்டரின்படி மாத வாரியாக ஆங்கில தேதி, கிழமை மற்றும் தமிழ் தேதி விவரங்கள்.
January 2027 / ஜனவரி 2027 Date / தேதி Day / கிழமை Tamil date / தமிழ் தேதி Festival / பண்டிகை 1 January 2027 Friday / வெள்ளி மார்கழி 17 ஆங்கிலப் புத்தாண்டு 7 January 2027 Thursday / வியாழன் மார்கழி 23 ஸ்ரீஹனுமன் ஜெயந்தி 11 January 2027 Monday / திங்கள் மார்கழி 27 சங்கடஹர சதுர்த்தி 14 January 2027 Thursday / வியாழன் மார்கழி 30 போகிப் பண்டிகை 15 January 2027 Friday / வெள்ளி தை 1 தைப் பொங்கல் 16 January 2027 Saturday / சனி தை 2 மாட்டுப் பொங்கல் திருவள்ளுவர் தினம் 17 January 2027 Sunday / ஞாயிறு தை 3 உழவர் திருநாள் 22 January 2027 Friday / வெள்ளி தை 8 தைப்பூசம்
February 2027 / பிப்ரவரி 2027 Date / தேதி Day / கிழமை Tamil date / தமிழ் தேதி Festival / பண்டிகை 2 February 2027 Tuesday / செவ்வாய் தை 19 தேவமாதா பரிசுத்தமான திருநாள் 6 February 2027 Saturday / சனி தை 23 தை அமாவாசை 9 February 2027 Tuesday / செவ்வாய் தை 26 ரமலான் முதல் தேதி 10 February 2027 Wednesday / புதன் தை 27 சாம்பல் புதன் 11 February 2027 Thursday / வியாழன் தை 28 வளர்பிறை பஞ்சமி 13 February 2027 Saturday / சனி மாசி 1 ரத சப்தமி 21 February 2027 Sunday / ஞாயிறு மாசி 9 மாசி மகம்
March 2027 / மார்ச் 2027 Date / தேதி Day / கிழமை Tamil date / தமிழ் தேதி Festival / பண்டிகை 6 March 2027 Saturday / சனி மாசி 22 ஸ்ரீமஹா சிவராத்திரி 10 March 2027 Wednesday / புதன் மாசி 26 ரமலான் பண்டிகை 15 March 2027 Monday / திங்கள் பங்குனி 1 காரடையான் நோன்பு 21 March 2027 Sunday / ஞாயிறு பங்குனி 7 ஹோலிப் பண்டிகை குருத்தோலை ஞாயிறு 22 March 2027 Monday / திங்கள் பங்குனி 8 பங்குனி உத்திரம் 25 March 2027 Thursday / வியாழன் பங்குனி 11 பெரிய வியாழன் 26 March 2027 Friday / வெள்ளி பங்குனி 12 புனித வெள்ளி 28 March 2027 Sunday / ஞாயிறு பங்குனி 14 ஈஸ்டர் சண்டே
April 2027 / ஏப்ரல் 2027 Date / தேதி Day / கிழமை Tamil date / தமிழ் தேதி Festival / பண்டிகை 7 April 2027 Wednesday / புதன் பங்குனி 24 தெலுங்கு வருடப் பிறப்பு 14 April 2027 Wednesday / புதன் சித்திரை 1 தமிழ் வருடப் பிறப்பு 15 April 2027 Thursday / வியாழன் சித்திரை 2 ஸ்ரீராம நவமி 18 April 2027 Sunday / ஞாயிறு சித்திரை 5 ஸ்ரீமஹாவீர் தீர்த்தங்கர்ப்பாணம் 19 April 2027 Monday / திங்கள் சித்திரை 6 ஸ்ரீகள்ளழகர் எதிர்சேவை 20 April 2027 Tuesday / செவ்வாய் சித்திரை 7 ஸ்ரீகள்ளழகர் வைகை எழுந்தருளல் சித்ரா பெளர்ணமி
May 2027 / மே 2027 Date / தேதி Day / கிழமை Tamil date / தமிழ் தேதி Festival / பண்டிகை 1 May 2027 Saturday / சனி சித்திரை 18 திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை 2 May 2027 Sunday / ஞாயிறு சித்திரை 19 ஹோலி கிராஸ்டே 4 May 2027 Tuesday / செவ்வாய் சித்திரை 21 அக்னி நட்சத்திரம் ஆரம்பம் 9 May 2027 Sunday / ஞாயிறு சித்திரை 26 அட்சய திருதியை 10 May 2027 Monday / திங்கள் சித்திரை 27 ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி 16 May 2027 Sunday / ஞாயிறு வைகாசி 2 அரபா மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செல்லும் நாள் 17 May 2027 Monday / திங்கள் வைகாசி 3 பக்ரீத் பண்டிகை 18 May 2027 Tuesday / செவ்வாய் வைகாசி 4 ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி 20 May 2027 Thursday / வியாழன் வைகாசி 6 வைகாசி விசாகம் புத்த பூர்ணிமா 23 May 2027 Sunday / ஞாயிறு வைகாசி 9 திருத்துவ ஞாயிறு 29 May 2027 Saturday / சனி வைகாசி 15 அக்னி நட்சத்திர நிறைவு
June 2027 / ஜூன் 2027 Date / தேதி Day / கிழமை Tamil date / தமிழ் தேதி Festival / பண்டிகை 7 June 2027 Monday / திங்கள் வைகாசி 24 அரபி வருடப் பிறப்பு (1449) 16 June 2027 Wednesday / புதன் ஆனி 1 முஹர்ரம் பண்டிகை
July 2027 / ஜூலை 2027 Date / தேதி Day / கிழமை Tamil date / தமிழ் தேதி Festival / பண்டிகை 1 July 2027 Thursday / வியாழன் ஆனி 16 ஸ்ரீகூர்ம ஜெயந்தி 2 July 2027 Friday / வெள்ளி ஆனி 17 தேவமாதா காட்சியளிப்பு தினம் 9 July 2027 Friday / வெள்ளி ஆனி 24 ஆனி உத்திர தரிசனம்
August 2027 / ஆகஸ்ட் 2027 Date / தேதி Day / கிழமை Tamil date / தமிழ் தேதி Festival / பண்டிகை 2 August 2027 Monday / திங்கள் ஆடி 17 ஆடி அமாவாசை 3 August 2027 Tuesday / செவ்வாய் ஆடி 18 ஆடிப்பெருக்கு 5 August 2027 Thursday / வியாழன் ஆடி 20 ஆடிப்பூரம் 6 August 2027 Friday / வெள்ளி ஆடி 21 ஆண்டவர் உருமாற்றப் பெருவிழா 13 August 2027 Friday / வெள்ளி ஆடி 28 வரலட்சுமி விரதம் 15 August 2027 Sunday / ஞாயிறு ஆடி 30 ஆடித்தபசு தேவமாதா விண்ணேற்பு திருநாள் மிலாது நபி 18 August 2027 Wednesday / புதன் ஆவணி 1 ஆவணி மாதப் பிறப்பு 20 August 2027 Friday / வெள்ளி ஆவணி 3 ஸ்ரீமஹா சங்கடஹர சதுர்த்தி 24 August 2027 Tuesday / செவ்வாய் ஆவணி 7 ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி 26 August 2027 Thursday / வியாழன் ஆவணி 9 பாஞ்சராத்ர ஸ்ரீ ஜெயந்தி
September 2027 / செப்டம்பர் 2027 Date / தேதி Day / கிழமை Tamil date / தமிழ் தேதி Festival / பண்டிகை 1 September 2027 Wednesday / புதன் ஆவணி 15 மதுரை தெற்குவாசல் முகையதீன் ஆண்டவர் கொடியேற்றம் 4 September 2027 Saturday / சனி ஆவணி 18 ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி 8 September 2027 Wednesday / புதன் ஆவணி 22 தேவமாதா பிறந்த நாள் 12 September 2027 Sunday / ஞாயிறு ஆவணி 26 ஓணம் பண்டிகை 16 September 2027 Thursday / வியாழன் ஆவணி 30 மஹாளயபட்சம் ஆரம்பம் 29 September 2027 Wednesday / புதன் புரட்டாசி 12 மஹாளய அமாவாசை 30 September 2027 Thursday / வியாழன் புரட்டாசி 13 நவராத்திரி ஆரம்பம்
October 2027 / அக்டோபர் 2027 Date / தேதி Day / கிழமை Tamil date / தமிழ் தேதி Festival / பண்டிகை 2 October 2027 Saturday / சனி புரட்டாசி 15 ஹஜரத் உமர் பிறந்த நாள் 8 October 2027 Friday / வெள்ளி புரட்டாசி 21 சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை 9 October 2027 Saturday / சனி புரட்டாசி 22 விஜய தசமி 28 October 2027 Thursday / வியாழன் ஐப்பசி 11 தீபாவளி பண்டிகை 30 October 2027 Saturday / சனி ஐப்பசி 13 கந்தசஷ்டி ஆரம்பம்
November 2027 / நவம்பர் 2027 Date / தேதி Day / கிழமை Tamil date / தமிழ் தேதி Festival / பண்டிகை 1 November 2027 Monday / திங்கள் ஐப்பசி 15 சகல பரிசுத்தவான்களின் தினம் 2 November 2027 Tuesday / செவ்வாய் ஐப்பசி 16 சகல ஆத்மாக்களின் தினம் 4 November 2027 Thursday / வியாழன் ஐப்பசி 18 கந்தசஷ்டி சூரசம்ஹாரப் பெருவிழா 28 November 2027 Sunday / ஞாயிறு கார்த்திகை 12 முதல் ஞாயிறு
December 2027 / டிசம்பர் 2027 Date / தேதி Day / கிழமை Tamil date / தமிழ் தேதி Festival / பண்டிகை 8 December 2027 Wednesday / புதன் கார்த்திகை 22 தேவமாதா கருவுற்ற திருநாள் 10 December 2027 Friday / வெள்ளி கார்த்திகை 24 பரணி தீபம் 11 December 2027 Saturday / சனி கார்த்திகை 25 திருவண்ணாமலை தீபம் திருக்கார்த்திகை 13 December 2027 Monday / திங்கள் கார்த்திகை 27 ஸ்ரீபஞ்சராத்திரி தீபம் 24 December 2027 Friday / வெள்ளி மார்கழி 8 கிறிஸ்துமஸ் ஈவ் 25 December 2027 Saturday / சனி மார்கழி 9 கிறிஸ்துமஸ் பண்டிகை 27 December 2027 Monday / திங்கள் மார்கழி 11 ஸ்ரீஹனுமன் ஜெயந்தி 31 December 2027 Friday / வெள்ளி மார்கழி 15 நியூ இயர்ஸ் ஈவ்